சூரிய கிரகணத்தின்போது சிறு பகுதியைப் பார்க்கலாம்.....
புதுச்சேரி கடற்கரை காந்திசிலை எதிரில் அறிவியல் இயக்கம் மற்றும் புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாமன்றம்,அறிவியல் தொழில்நுட்பத் துறையும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வான் நோக்கி மூலம் மாணவர்கள் பொதுமக்கள் திரளானோர் கண்டுகளித்தனர்.
அறிவியல் பயிற்சி பட்டறை